வணக்கம். என் வலைப்பூவிற்கு வருகையளித்தமைக்கு நன்றி. எனது பதிவுகளை படியுங்கள், இரசியுங்கள், ஏதேனும் குற்றங்குறையிருந்தால் இடுகையிடுங்கள். உங்கள் பொழுது சிறக்கட்டும்... :)
Thursday, February 11, 2010
விளையாட்டுப் பிள்ளை...
விளையாட்டுப் பிள்ளை...
இல்லை அவளுக்குத் தொல்லை...
சுற்றித் திரியும் முல்லை...
சொன்னதைச் சொல்வாள் கிளிப்பிள்ளை...
இல்லையே ஓர் எல்லை...
அவளது அன்புத் தொல்லை... தேன்ததும்பும் சொல்லை... மலர வைக்கும் கிள்ளை...
ம. தீபா
p.s. சிறு பிள்ளைக்காலம் என்றென்றும் தேன் பருவமன்றோ.........
No comments:
Post a Comment