மொழிக்கெல்லாம் எழுத்துதான் அடித்தளம்.
எழுத்துக்கெல்லாம் அகரம்தான் முதன்மை.
மொழிகளில் பல்லாயிரம் உண்டு.
நான் கேள்விப்பட்ட சில மொழிகளுக்கு எந்த எழுத்து அகரம் என்று பார்க்கலாமே, வாருங்கள்!
1. ஆப்பிரிக்கான் மொழி (ஆப்பிரிக்காவில் பேசப்படும் மொழி) - A, அ
2. டன்ஸ்க் மொழி (டென்மார்கில் பேசப்படும் மொழி) - A, ஏ
3. டச் மொழி (நெதெர்லாந்தில் பேசப்படும் மொழி) - A, ஆ
4. ஃப்ரென்சு மொழி (ஃப்ரான்சில் பேசப்படும் மொழி) - A, அ
5. இத்தாலிய மொழி (இத்தாலியில் பேசப்படும் மொழி) - A, அ
6. நோர்வேஜிய மொழி (நோர்வேயில் பேசப்படும் மொழி) - A, அ
7. போர்துகீசிய மொழி (போர்துகலில் பேசப்படும் மொழி) - A, அ
8. உருமேனிய மொழி (உருமேனியாவில் பேசப்படும் மொழி) - A, அ
9. எசுப்பானிய மொழி (ஸ்பேயினில் பேசப்படும் மொழி) - A, அ
10. சுவீடிய மொழி (சுவீடனில் பேசப்படும் மொழி) - A, அ
11. ஜெர்மன் மொழி (ஜெர்மனில் பேசப்படும் மொழி) - A. அ
12. இந்தோனேசிய மொழி (இந்தோனேசிய மொழி) - A, அ
13. மலாய் மொழி (மலேசியாவில் பேசப்படும் மொழி) - A, அ
14. சுவாகிலி மொழி (தான்சானியாவிலும் கெனியாவிலும் பேசப்படும் மொழி) - A, அ
15. அல்பானிய மொழி (அல்பானியாவில் பேசப்படும் மொழி) - A, அ
16. அம்ஹாரிய மொழி (எத்தியோப்பியாவில் பேசப்படும் மொழி) - ሀ, ஹ
17. ஆர்மேனிய மொழி (ஆர்மேனியாவில் பேசப்படும் மொழி) - Ա , ஐப்
18. அசர்பைஜான் மொழி (ஈரானில் பேசப்படும் மொழி) - ا / A, ஆ
19. வங்காள மொழி (வங்காள தேசத்தில் பேசப்படும் மொழி) - অ, தமிழில் எழுத்து இல்லை, ஆங்கிலத்தில் 'SAW' என்ற வார்த்தையில் வரும் 'A' எழுத்தின் ஒலி.
20. பல்கேரிய மொழி (பல்கேரியாவில் பேசப்படும் மொழி) - A, அ
21. செக் மொழி (செக் குடியரசில் பேசப்படும் மொழி) - A, அ
22. பின்னிய மொழி (பின்லாந்தில் பேசப்படும் மொழி) - A, ஆ
23. கிரேக்க மொழி (கிரேக்க நாட்டில் பேசப்படும் மொழி) - A, அ
24. எபிரேய மொழி (இசுரேல் நாட்டில் பேசப்படும் மொழி) - א, ஆ
25. ஹிந்தி மொழி (இந்தியாவில் பேசப்படும் மொழி) - अ, அ
26. அங்கேரிய மொழி (அங்கேரியாவில் பேசப்படும் மொழி) - A, ஆ
27. ஐஸ்லாந்திக் மொழி (ஐஸ்லாந்தில் பேசப்படும் மொழி) - A, அ
28. இலொகானோ மொழி (பிலிப்பைன்ஸில் பேசப்படும் மொழி) - a, அ
29. கன்னட மொழி (இந்தியாவிலுள்ள கர்நாடக மாநிலத்தில் பேசப்படும் மொழி) - ಅ, அ
30. லாத்வியன் மொழி (லாத்வியாவில் பேசப்படும் மொழி) - A, அ
31. லீத்துவானிய மொழி (லீத்துவானியாவில் பேசப்படும் மொழி) - A, அ
32. மாக்கடோனிய மொழி (மாக்கடோனியக் குடியரசில் பேசப்படும் மொழி) - A, ஆ
33. மங்கோலிய மொழி (மங்கோலியாவில் பேசப்படும் மொழி) - A, அ
34. பாரசீக மொழி (ஈரானில் பேசப்படும் மொழி) - ا , ஆ
35. போலிய மொழி (போலந்தில் பேசப்படும் மொழி) - A, அ
36. செர்பிய மொழி (செர்பியாவில் பேசப்படும் மொழி) - A, அ
37. சுலோவாக் மொழி (சுலோவாக்கியாவில் பேசப்படும் மொழி) - A, அ
38. சுலோவீனிய மொழி (சுலோவீனியாவில் பேசப்படும் மொழி) - A, அ
39. டகாலொக் மொழி (பிலிப்பைன்ஸில் பேசப்படும் மொழி) - A, அ
40. தாஜிக் மொழி (தாஜிகிஸ்தானில் பேசப்படும் மொழி) - А, அ
41. தமிழ்மொழி (இந்தியாவிலுள்ள தமிழ்நாட்டில் பேசப்படும் மொழி) - அ
42. தெலுங்கு மொழி (இந்தியாவிலுள்ள ஆந்திரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி) - అ, அ
43. தாய் மொழி (தாய்லாந்தில் பேசப்படும் மொழி) - ก, கோ காய்
44. துருக்கிய மொழி (துருக்கியில் பேசப்படும் மொழி) - A, ஆ
45. உக்ரைனிய மொழி (உக்ரைனில் பேசப்படும் மொழி) - A, அ
46. உருது (பாகிஸ்தானில் பேசப்படும் மொழி) - ا, அ
47. உஸ்பெக் மொழி (உஸ்பெகிஸ்தானில் பேசப்படும் மொழி) - A, தமிழில் இவ்வெழுத்துக்கேற்ற ஒலி இல்லை. 'Hat' என்ற ஆங்கிலச் சொல்லில் 'A' என்ற எழுத்தின் ஓசை.
48. வியட்னாமிய மொழி (வியட்னாமில் பேசப்படும் மொழி) - A, அ
49. சுலு மொழி (தென்னாப்பிரிக்காவில் பேசப்படும் மொழி) - A, அ
50. அரபு மொழி (எகிப்து, சவுதி அரேபியா, ஈராக் போன்ற நாடுகளில் பேசப்படும் மொழி) - ا, அ
51. கந்தோனீஸ் மொழி (தென்சீனாவில் பேசப்படும் மொழி) - எழுத்துக்கள் வரிசைப்படி இல்லை
52. சீன மொழி (ஒரு மொழிக் குடும்பம்; சீனாவில் பேசப்படும் மொழிகள் இக்குடும்பத்தில் அடங்கும்) - எழுத்துக்கள் வரிசைப்படி இல்லை
53. ஜப்பானிய மொழி (ஜப்பானில் பேசப்படும் மொழி) - எழுத்துக்கள் வரிசைப்படி இல்லை
54. கொரிய மொழி (தென் கொரியாவிலும் வட கொரியாவிலும் பேசப்படும் மொழி) - ㅏ, அ
55. மண்டரின் மொழி (சீனாவில் பேசப்படும் மொழி) - எழுத்துக்கள் வரிசைப்படி இல்லை

பாராட்டுகள். இந்தியக்கண்டத்தில் உள்ள சிங்களம், மராத்தி, ஒரியா, முதலான பிற மொழிகளின் முதல் எழுத்தும் அ கரம்தான்.
ReplyDeleteசப்பானிய உயிரெழுத்து அ,இ,உ,எ,ஒ எனவே அதன் முதல் எழுத்தும் அகரம்தான். இவ்வாறு பிற மொழிகள் பற்றி அறிந்து மேலும் விரிவாக வழங்க வேண்டுகின்றேன்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /
rssairam.blogspot.com வலைப்பூவிலும், மீள்பதிவு செய்யப்பட்டுள்ளது .அறிமுகப்படுத்தியவர் இலக்குவனார் திருவள்ளுவர்.link- வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இருவருக்கும் நன்றி.
ReplyDeleteநல்லதொரு தொகுப்பு... தொடருங்கள்...
ReplyDeleteஉங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன்.
வாழ்த்துக்கள். நன்றி.